Product Details
Tomatoes and tomato products are rich sources of folate, vitamin C, and potassium. Relative to phytonutrients, the most abundant in tomatoes are the carotenoids. Lycopene is the most prominent carotenoid followed by beta-carotene, gamma-carotene and phytoene as well as several minor carotenoids. தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது. தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். உடல் வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ள தினமும் அதிகளவு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.